சோர்ந்து போகாதே நீ
sorndhu pogaadhae nee
சோர்ந்து போகாதே நீ கலங்கி நிற்காதே !! கர்த்தர் இயேசு உடன் இருக்க உடைந்து போகாதே - - 2 மனம் உடைந்து போகாதே - சோர்ந்து போகாதே
வேதத்தை தினந்தோறும் வாசி கர்த்தர் இயேசு தந்தார் அதை நேசி வாசித்த பின் வசனத்தை யோசி - - 2 (நீயும்) மறந்திடாதே பரலோக வாசி நீயும் - சோர்ந்து போகாதே
வானம் பூமி வார்த்தையினால் உண்டாக்கினார் கசந்த மாரா மதுரமாக மாற்றினார் ஒரு வார்த்தை சொல்லும் போது உன் வாழ்வில் கசப்பு வெறுப்பு கடந்து போகும் கலங்காதே - எல்லா - சோர்ந்து போகாதே
ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினவர் உன்னோடு உறவாட விரும்புகிறார் இடம் கொடுத்தால் உன்னை அவர் நிரப்பிடுவார் - ஒரு குறைவின்றி உன்னை நித்தம் காத்திடுவார் - சோர்ந்து போகாதே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All