சொல்லத்துடிக்குது மனசு
sollathudikkudhu manasu
சொல்லத்துடிக்குது மனசு இயேசு ராஜன் பிறந்ததை நினைத்து- 2 மனசெல்லாம் மகிழ்ச்சி மன்னன் பிறந்ததை நினைச்சு- 2 சொல்லத்துடிக்குது மனசு...
பல்லில்லாத தாத்தா கூட நடனம் இங்கு ஆடுகின்றார்- 2 நாமும் கூடி ஆடிப்பாடலாம் கிறிஸ்மஸ் நன்னாளிலே
தூதர்கள் பாட்டுப்பாட மேய்ப்பர்கள் சேர்ந்து பாட சின்ன பாலன் பிறந்துள்ளாரே பெத்லகேம் நகர்தனிலே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All