சொல் தவறாத நம் இயேசு
sol thavaraadha nam yesu
சொல் தவறாத நம் இயேசு சொன்னதை செய்திடுவார் 2 வாக்கு தந்தவரே நம் இயேசு வாழ வைப்பவரே - நம்மை வாழ வைப்பவரே
நித்தியமே என் சத்தியமே சுத்த மகத்துவ அற்புதமே 2
மாறாதவராய் இருக்கின்றவர் நீரோ மகத்துவம் உள்ளவரே 2 உமது ஆண்டுகள் முடிவதில்லை என்றும் என்றும் முடிவதில்லை 2
ஆதியும் அந்தமும் ஆனவரே ஜோதியும் சூரியனானவரே
சேனைகளின் கர்த்தர் மாறுவதில்லையே 2 யாக்கோபின் புத்திரரோ நிர்மூலம் ஆவதில்லை 2
தாயின் கருவில் தெரிந்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
வானமும் பூமியும் மாறியே போய்விடும் 2 நம் தேவாதி தேவனோ மாறுவது இல்லையே 2
அண்ட சராசரம் அனைத்தையுமே வார்த்தையை அனுப்பி படைத்தவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிறிஸ்து இயேசு 2 அவர் கிருபையும் அழைப்பும் மாறுவது இல்லையே 2
மாறாதவர் இயேசு மாறாதவர் என்றென்றும் இயேசு மாறாதவர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae