சித்தமுண்டு சுத்தமாகு என்றீரே
sithamundu suthamaagu endreerae
சித்தமுண்டு சுத்தமாகு என்றீரே குஷ்டரோகம் நீங்கி சுத்தமானானே -2 மனதுருகி கையை நீட்டி தொட்டு சுகம் தந்திரையா -2 அற்புதமே அதிசயமே உமக்கு தானே ஆராதனை -3
1. பரலோகில் உந்தன் சித்தம் நிறைவேற படுவது போல -2 பூமியிலே உந்தன் சித்தம் நிறைவேற்ற வேண்டும் ஐயா -2
2. உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் நிலைத்து நின்று -2 தேவனின் நன்மையும் பரிபூரண சித்தமும் அறிகிற மனதாய் புதிதாய் மாற்றும் ஐயா -2
3. மதியில்லா மாந்தர் போல தேவனற்று வாழ்ந்திடாமல் -2 கர்த்தரின் சித்தமதை அறிகிற அறிவை எனக்கு தாருமையா -2
4. தேவனின் அழைப்புக்கு பாத்திரமாய் வாழ்ந்திடவே -2 தயவுள்ள சித்தமும் விசுவாச கிரியையும் அறிகிற அறிவிலே வளர்ந்திட செய்யுமையா -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae