சிறு வயதில் இருந்து
siru vayadhil irundhu
சிறு வயதில் இருந்து சுமந்தவரே, யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே -(2) உங்க தோளில் இருந்த சுகமும், உங்க முத்தத்தில் இருந்த அன்பும், மறக்க முடியல, அத விட்டு வாழ தெரியல -(2)
உங்க அன்பு பெருசு, கிருபையும் பெருசு ஆற்றி தேற்றி அரவணைக்குற, நீங்க மட்டும் தான் பெருசு -(2) அரவணைப்பவரே உமக்கு ஆராதனை, ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை -(2)
1) நீங்க தூக்கும் போது, என்ன கொஞ்சும் போது பேரானந்தம் கொள்கிறேன் -(2) உங்க கைகளில் இருக்கும் போது. உலகை மறக்கிறேன், உங்க நிழலில் நடக்கும் போது, என்னையே மறக்கிறேன்;
பல்லவி
இயேசையா இயேசையா, நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க)
2) நான் அழும் போது, இல்ல விழும் போது, உம் கரம் என்னை தேடி வருகுதே -(2) நீர் என்னை பிடிக்கும் போது, பயத்தை மறக்குறேன், உம் சமுகம் இருக்கும் போது, குறைவை மறக்குறேன்;
பல்லவி
இயேசையா இயேசையா, நீங்க மட்டும் போதுமையா -(2) ...(உங்க)
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar