சிறியவனை புழுதியிலிருந்து கழிவினீர்
siriyavanai puzhudhiyilirundhu kazhivineer
சிறியவனை புழுதியிலிருந்து கழிவினீர் தூக்கி எடுத்து உயரத்தில் வைக்கும் எங்கள் தேவா
1, குப்பை என்று நினைத்தவர் மத்தியில் மகனே(ளே) என்று என்னை அழைத்து சிங்காசன வாழ்வை கொடுத்த தேவா - 2
2, வெறுமையான என்னை அழைத்து நிறைவான அன்பை கொடுத்து மேன்மையான வாழ்வை கொடுத்த தேவா - 2
3, அற்பமாய் எண்ணினோரெல்லாம் அண்ணாந்து பார்க்கும் படியாய் உயரத்தில் நிறுத்தி வைத்த தேவா - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan