சிறகுகளாலே மூடிடுவார்
siragugalaalae moodiduvaar
சிறகுகளாலே மூடிடுவார் அரணான பட்டணம் போல காத்திடுவார் கழுகை போல எழும்ப செய்வார் உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் - 2
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லமை உள்ளவரே - 2 உன்னை நடத்திடுவார் அவர் உன்னை நடத்திடுவார் - 2
பாதை அறியாத நேரமெல்லாம் அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் - 2 கரங்களை பிடித்து கைவிடாமல் உன்னை நடத்திடுவார் - 2 - எல்ஷடாய்
வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் - 2 சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி தலையை உயர்த்திடுவார் - 2 - எல்ஷடாய்
பாதம் கல்லில் இடறாமல் தூதர்களை அனுப்பிடுவார் - 2 உன்னை காக்க கூட இருந்து உன்னை நடத்திடுவார் - 2 - எல்ஷடாய்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae