சின்னஞ்சிறு வயதில்
sinnanjiru vayadhil
சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயிலும் கண்டுக் கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
நல்ல மேய்ப்பன் அவரே அல்லேலுயா சொல்லுங்க யூதாவின் ராஜசிங்கமே ஆமென் சொல்லுங்க அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆமென் – 2 ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ – 2
கண்ணீர் கவலைகளா? பாடுகள் தீரலையா? கஷ்டம் மாறலையா? மாற்றம் தாங்கலையா? கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே கண்ணீரும் கவலைகளும் மாற்றி விடுவாரரே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ – 2
குடும்பம் கைவிட்டதா இல்லை தனிமை வாட்டியதா அன்பே கிடைக்கலையா இல்லை வாழ பிடிக்கலையா இயேசு வந்தாலே வாழ்வே மாறுமே வாழ்க்கையில் இன்பத்தை அள்ளித் தருவாரே ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ – 2
இயேசு மரித்ததையே பார்த்து உலகம் கலங்கினதே சாத்தான் சிரித்ததே பார்த்து உள்ளம் புலம்பினதே இயேசு மூன்றாம் நாள் எழுந்து விட்டாரே சாத்தானை காலாலே மிதித்து விட்டாரே
நல்ல மேய்ப்பன் அவரே அல்லேலுயா சொல்லுங்க யூதாவின் ராஜசிங்கமே ஆமென் சொல்லுங்க
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar