சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு
sinna pillaigalai varavidungannu
சின்ன பிள்ளைகளை வரவிடுங்கண்ணு சொன்ன இயேசப்பா சின்னபிள்ளை நான் வந்து நிற்கிறேன் ஆசீர்வதியுங்க (2)
1.ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உங்க கையில ஆசீர்வதித்து பெருகபண்ணி திருப்தியாக்கினீர் (2) என்னை தந்தேன் எல்லாம் தந்தேன் உங்க கரத்தில (2) உருவாக்கி ஆசீர்வதித்து உயர்த்தி வையுங்க (2)- சின்ன
2.சின்ன சாமுவேல நாலு முறை அழைத்த தேவனே இஸ்ரவேலின் காரியத்தை சொல்லி செய்தீங்களே (2) குட்டி பிள்ளை என்னையும் அழைத்து பேசுங்க (2) இந்தியாவை எங்களுக்காக ஆசீர்வதியுங்க இந்தியாவை எங்களை கொண்டு ஆசீர்வதியுங்க
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar