சின்ன பாலனாக புல்லணை
sinna paalanaaga pullanai
சின்ன பாலனாக புல்லணை மஞ்சத்தில் பெத்லேகேம் ஊரிலே பிறந்துள்ளார் உலகத்திலே நமக்காக இராஜாதி ராஜனாய் உதித்தெழுந்தார்
அன்பில் சிறந்தவர் வல்லமை படைத்தவர் உலகத்தின் ஒளியாய் இன்றும் நிலைப்பவர் கண்ணீர் கவலைகள் துன்பம் துக்கங்கள் எல்லாம் மறைந்திடும் அவர் பிறப்பினால் பாடிடுவோம் துதி சாற்றிடுவோம் இம்மானுவேலனை போற்றிடுவோம் சின்ன
அவர் மனம் மாறிடா மைந்தன் அல்லவே பாவ சாபங்கள் போக்கப் பிறந்தாரே கடன் தொல்லைகள் மனபாரங்கள் எல்லாம் நீங்கிடும் கிறிஸ்மஸ் நாளிலே மனமகிழ்ச்சி சமாதானம் இயேசு நம்முடன் பிறந்துவிட்டார் உள்ளத்தில் அவரே பிறந்துவிட்டார்சின்ன
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All