சிங்கள சிங்கள குளோரியா - வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் - Zinglaalaa Zinglaalaa Gloria
singala singala kuloriyaa - vaanathukkum poomikkum melaanavar - Zinglaalaa Zinglaalaa Gloria
சிங்கள சிங்கள குளோரியா ஸுமுறு ஸுமுறு ஸுமுறு ரெய்
(Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey)
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் – 2 என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் – 2
கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2 என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2
கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2 கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar