சிந்தனையிலே -இயேசு-இருக்கணும்
sindhanaiyilae -yesu-irukkanum
சிந்தனையிலே - இயேசு -இருக்கணும் நீ சின்சியராய்-வாழ்ந்திட வேண்டும் பெருமை எல்லாம் தூக்கி எரியணும் பச்சை மரத்தை போல் கனி கொடுக்கணும்
இயேசு - உன்னை நேசிக்க அவர் சொன்னதை -செய்திட ஆசீர்வாதம் கிடைக்க அவர் வழி நடந்திட (சிந்தனையிலே )
அவரின் சித்தம் செய்ய உன்னை ஒப்புக் கொடு கிருபையாய் நடந்திட அவர் வசனம் படித்திடு (சிந்தனையிலே )
இயேசு உன் மேல் பாசம் வைக்க பரிசுத்தனாய் வாழ்ந்திடு
பரலோகத்தில் இடம் கிடைக்க பக்தியில் நடந்திடு
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal