சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
sindhaiyudan theyvaalayandhanil
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் - திரி யேகரின் திருத்தாள் போற்றியே களி கூர்வோம்
1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம் அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் - சிந்
2. கர்த்தனைப் பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம் - பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் - சிந்
3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம் தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம் - சிந்
4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர் மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ் ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம்- சிந்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal