சிலுவையில் இயேசு தொங்குகிறார்
siluvaiyil yesu thongugiraar
சிலுவையில் இயேசு தொங்குகிறார் பாவத்தில் மூழ்கின மனிதனை மீட்க... - 2 பாவங்கள் போக்க இரத்தமும் சிந்தினார் சாபங்கள் நீக்க முள்முடி ஏற்றார்... - 2 கைகளில் கால்களில் ஆணிகள் ஏற்றார்...-2
கஸ்டங்கள் உனக்காய் எனக்காக ஏற்றார் கசை அடிபட்டார் நாம் கறைதிறை நீக்க... - 2 கசப்பான காடியை குடித்தார் நமக்காய் கடைசி சொட்டு இரத்தம் தண்ணீரும் கொடுத்தார்... - 2 கர்த்தாதி கர்த்தர் சிலுவையில் மரித்தார்...-2
பாவத்தில் வாழும் மனிதனே வருவாய் இயேசுவின் சிலுவை நிழழதில் இன்றே... - 2 வறண்ட உன் வாழ்வு வளம் இன்றே பெருக வறண்டது இயேசுவின் இனிய நல்நாவு... - 2 தாகம் தாகமென்றே ஜீவனைத் தந்தார்...-2
அன்பு ஒன்றில்லா உலகத்திலே - நீ அன்பையே தேடி அலைந்திட வேண்டாம்... - 2 இயேசு ஒருவரே அன்பாய் இருக்கின்றார் அவரே உன்னை அழைக்கின்றார் அன்பால்... - 2 வா மகளே என்று அணைத்துக்கொள்வரே வா மகனே என்று அணைத்துக்கொள்வரே
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu