சிலுவையில் நின்றெழுந்த
siluvaiyil nindrezhundha
சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் - நம்மை சீராக்கி நேராகும் மன்னன் குரல்
மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார் மீட்பின் குரலினையே பிறகெழுப்பி மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (2)
பாசத்தின் குரல்தன்னை பார்த்திபனும் பார்போற்றும் மரியாளுக்கு வழங்கி நின்றார் உயிரூட்டும் தந்தையின் கரம்பிடித்து உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (2)
நல்நீரை நான் தருவேன் என்றவரோ நாவறள தாகத்தின் குரலெழுப்பி முடிந்தது முடிந்தது எனக்கூறி முழுமையின் குரலினையே முழக்கி நின்றார் (2)
தந்தையின் கரங்களில் தன துயிரை தருகிறேன் எனவெற்றிக் குரலெழுப்பி தலை சாய்ந்து உயிர்நீத்த இயேசுபிரான் தலைவராய் உயிர்த்தெழுந்து ஆளுகிறார் (2)
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal