ஷாலோம் ஷாலோம் ஷாலோம்
shaalom shaalom shaalom
ஷாலோம் ஷாலோம் ஷாலோம் யெகோவா ஷாலோம் - 2 சமாதானம் தந்திடுவீர் என் வாழ்வில் சமாதானம் தந்திடுவீர் - 2
1. உம்மை நோக்கி பாடிடும் சகலமான ஜனங்களுக்கு - 2 சத்துவம் தந்திடுவீர் என் இயேசையா சத்துவம் தந்திடுவீர் - 2
2. காரிருளைநீக்கி வெளிச்சத்திலே வாழ - 2 பேரொளியாய் வந்தவரே என் இயேசையா பேரொளியாய் வந்தவரே - 2
3. நீர் இருக்கும் இடத்தில் என்னை கூட்டி சேர்க்க - 2 சீக்கிரமாய் வந்திடுவீர் என் இயேசையா சீக்கிரமாய் வந்திடுவீர் - 2
4. எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கினையை - 2 உன் மேல் ஏற்றுக் கொண்டீர் என் இயேசையா உன் மேல் ஏற்றுக்கொண்டீர் - 2
5. உம்மை நோக்கி பார்க்க என் பாவம் எல்லாம் நீங்க - 2 எனக்காய் ஜீவன் தந்தவரே என் இயேசையா எனக்காய் ஜீவன் தந்தவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae