செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
seyya vendiyadhais seekkiram
செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செய், செய்,செய்,செய்,செய்
வையகமும் அதன் வாழ்வுகளும் மிக மகிமை பெருமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம் இது மெய்,மெய்,மெய்,மெய்,மெய் - செய்
ஆவியும் கூடுவிட் டேகாமுன் ஆபத்து நாட்கள் வந்தணுகாமுன் தேவசுதன் ஜெக ரட்சகரண்டை சேர், சேர், சேர், சேர், சேர், - செய்
அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும் அகற்றி நீ அனுதினமும் திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில் செல்,செல்,செல்,செல்,செல் - செய்
துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன் துய்ய விதிபத்து மீறாமல் உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்து உய்,உய்,உய்,உய்,உய் - செய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal