சேட்டைகள் செய்திடும்
settaigal seydhidum
சேட்டைகள் செய்திடும் -சாத்தானே உன் வேலைகள் அனைத்தையும் நான் வெல்வேனே இயேசு என்னும் நாமத்திலே-நிற்பேன்ே தாவீது போல் வெற்றி பெறுவேன்ே ல லா லா லலலா லாலலா லால்லா (சேட்டைகள்)
1. இயேசுவின் பிள்ளைகள் நானே அதிகாரம் பெற்றுள்ளேனே கிருபை உள்ளைவன் நானே கிருஸ்தவனாய் வாழ்ந்திடுவேனே (சேட்டைகள்)
2. அல்லேலுயா துதி தினம் பாடுவேனே உன் அனனத்து பற்களையும் உடைப்பேனே வல்லவரின் மகிமையில் இருப்பேனே வெற்றிகளை நான் பெற்று வாழ்வேனே (சேட்டைகள்)
3. அந்நிய பாஷைகள் பேசிடுவேன் என் ஆண்டவரிடம் இரகசியம் சொல்லிடுவேன் அபிஷேக வல்லமையை பெற்றிடுவேன் ஆனந்த மகிழ்ச்சி நிரம்பிவேன் (சேட்டைகள்)
4. உண்மை தெய்வம் இயேசு என்று - கூறிடுவேன் அவர் உலகத்திற்கு தெய்வம் என்று நம்பிடுவேன் உயர்ந்த மகா தேவனுக்கு நான் ஊழியம் தினம் செய்திடுவேன் (சேட்டைகள்)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal