சேர் ஐயா எளியேன்
ser aiyaa eliyen
சேர், ஐயா; எளியேன் செய் பவ வினை தீர் ஐயா,
1.பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி - எனைச் - சேர்
2.தீதினை உணர்ந்த சோரனைப் - பர தீசிலே அன்று சேர்க்கலையோ? - எனைச் - சேர்
3.மாசிலா கிறிஸ் தேசுபரா, - உனை வந்தடைந்தனன்; தஞ்சம், என்றே - எனைச் - சேர்
4.தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் - தமைத் தள்ளிடேன் என்று சாற்றினையே; - எனைச் - சேர்
5.பாவம் மா சிவப்பாயினும் - அதை பஞ்செனச் செய்வேன், என்றனையே; - எனைச் - சேர்
6.தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த - யேசு தேவனே, கருணாகரனே, - எனைச் - சேர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal