செங்கடலோ யோர்தானோ
sengadalo yordhaano
செங்கடலோ யோர்தானோ எதிரிகள் துரத்திடும் வேலையிலோ -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
எத்தனை பாடுகள் எத்தனை நிந்தைகள் -2 ஏமாற்றம் தோல்விகள் எனை சூழ்ந்தபோதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
தீராத வியாதிகள் ஆறாத காயங்கள் -2 சாத்தானின் சதி மோசம் எனை சூழும்போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச -2 வன்கண்ணின் ஆவிகள் எனை சூழும் போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
ஆற்றுவார் இல்லை தேற்றுவார் இல்லை -2 பாவமும் சாபமும் என்னை சூழும் போதும் -2 தாங்கிடுமே உம் கரங்கள் -2 காத்திடுமே உம் கிருபை -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae