சேனைகளின் கர்த்தரே
senaigalin kartharae
சேனைகளின் கர்த்தரே யாக்கோபின் தேவன் இஸ்ரவேலை ஆளுகிற எந்தன் தகப்பனே -2
ஆபிராமாய் இருந்த என்னை ஆபிரகாம் மாற்றினார் ஆசீர்வாத தகப்பனை என்று எனக்கு பெயர் சூட்டினீரே
யாக்கோபு இருந்த என்னை இஸ்ரவேல் மாற்றினார் உமது ஜனமென்று எனக்கு பெயர் சூட்டினர்
ஆடுகள் மேய்த்த என்னை அரசனாய் மாற்றினீர் இதயத்திற்கேற்றவனென்று எனக்கு பெயர் சூட்டினார் -4 பாவியாய் இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீர் உமது பிள்ளையென்று எனக்கு பெயர் சூட்டினார்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal