சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கின்றீர்
senaigalin karthar ennodirukkindreer
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கின்றீர் யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் தேவனே நீர் என்னை காண்கிறீர் மறப்பேனோ உம் கிரியைகளை - 2
எனக்கு எதிராய் எழும்புகின்ற வில்லையை நீர் ஒடித்தீர் தாக்க நினைக்கின்ற எல்ல வகையின் ஈட்டியை நீர் முறித்தீர்- 2 இரதங்களையோ அக்கினியால் வேகமாய் நீர் சுட்டெரித்தீர்- 2
நன்றி நன்றி- 2 நல்லவரே என் வல்லவரே நன்றி நன்றி - 2 வாழ வைத்த தீபமே நீர் உருவாக்கிய தெய்வமே நீர்
சேனைகளின் கர்த்தர் எனக்கு தேவையான எல்லாவற்றையும் தருகிறீர் யேகோவா தேவன் எனக்கு ஒரு நாள் இராஜகீரிடம் சூட்டிடுவீர்- 2 ஜாதிகளில் உயர்ந்திருப்பீர் பூமியிலே நீர் உன்னதரே- 2
அல்லேலுயா கர்த்தரை துதியுங்கள் வல்லவர் அவர் நல்லவர் அவரை பாடி கீர்த்தனம் பண்ணி அதிசயங்களெல்லாம் தியானிப்போம்- 2 கர்த்தரை போல் ஒருவர் இல்ல இந்த உலக முழுவதையும் கலக்கிடவே- 2
இயேசுவே உம் வார்த்தையை கேட்க பாதமமர்ந்து காத்திருப்பேன் தேசத்தில் நடக்கும் கொடுமைகளெல்லாம் சரியானவைகளாய் மாற்றிடுவீர்- 2 இயற்கையோ பேரழிவோ எதுவானாலும் என்னை அசைப்பதில்லை – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini