சேனை அதிபனாம் இயேசு
senai adhibanaam yesu
சேனை அதிபனாம் இயேசு ஜெயம் கொடுக்கும் நல்ல இயேசு நீதியின் தேவனாம் இயேசு இயேசு நித்திய கண்மலை இயேசு
1. நல்லவர் வல்லவர் இயேசு மன்னாவை தருபவர் இயேசு -(2) பொல்லா பாவங்கள் நீக்குவார் இயேசு -(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
2. பரிகாரியாகிய இயேசு உன் வாதை நீக்குபவர் இயேசு -(2) பொல்லா சாபங்கள் நீக்குவார் இயேசு -(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
3. யேகோவா நிசியே இயேசு யேகோவா ஷம்மா இயேசு -(2) பொல்லாத ரோகங்கள் போக்குவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
4. அல்பா ஓமேகாவும் இயேசு இயேசு ஆதியும் அந்தமும் இயேசு இயேசு -(2) பொல்லா வழிகளை மாற்றுவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
5. கல்வாரி நாயகன் இயேசு இயேசு பாவகறைகளை மாற்றுபவர் இயேசு -(2) பொல்லா காயங்கள் ஆற்றுவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae