செல்வத்தை நம்பி வாழாதே
selvathai nambi vaazhaadhae
செல்வத்தை நம்பி வாழாதே ! பணத்தை நம்பி போகாதே ! பரலோகத்தை விட்டு விடாதே நண்பா ! நம் பரமன் வழியை மறந்திடாதே ! செல்வத்தை நம்பி
1. செல்வப் பிரியன் செல்வத்தால் அழிவான் பணப் பிரியன் பணத்தால் அழிவான் நீயோ இவைகளை வெறுத்து விடு பரலோக ராஜ்யத்தை நேசித்திடு செல்வத்தை நம்பி
2. பணமே பாதாளம் பாயும் - உன்னை பாவ வழியில் கொண்டுபோகும் பண ஆசை தீமைக்கு வேர் - உன்னை பாசம் இல்லாதவனாய் மாற்றிவிடு செல்வத்தை நம்பி
3. செல்வம் உன்னுடன் வருவதுமில்லை -நீ செத்த பிறகு உனக்காய் - அழவதுமில்லை சேர்த்து வைத்த உன் செல்வம் அட அட பிறர் கையில் செத்தபிறகு உன் வாழ்வு மண்னான இந்த மண்ணில் செல்வத்தை நம்பி
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal