சீயோன் மணவாளன் இயேசு
seeyon manavaalan yesu
சீயோன் மணவாளன் இயேசு மகா ராஜன் சீக்கிரம் வருகிறார் ஜெகத்தை நோக்கியே -2 துதிக்கு பாத்திரரே தூயதி தூயவரே -2 அருமை இரட்சகரே ஆவியானவரே -2
1. தூயவர் கூடிநின்று துதிக்கின்ற தேவனே ஆயர்கள் கூடிவந்து ஆராதிக்கும் தேவனே -2
2. மண்ணிலே உமது புகழ் பாடி சொல்ல வேண்டுமே விண்ணிலே தூதர்களும் கூடி உம்மை துதித்திடவே -2
3. விண்ணிலுள்ள தூதர்களும் மண்ணில் வந்து துதித்திடவே மண்ணில் வாழும் மாந்தர்களும் மகிழ்ந்தும்மை துதித்திடவே -2
4. இராஜியும் உம்மைத்துதிக்க ராஜாக்களும் உம்மைத்துதிக்க நாங்கள் மட்டும் உம்மை துதிய திருப்போமோ -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae