சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
seerdhiriyega vasthae namo namo
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ பார் படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந்தூய வேதா நமோ நமோ நமோ!
தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை தாங்கி ஆதரிப்போனே, நமோ நமோ! சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய் – எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ!
எங்கள் பாவதினாசா நமோ நமோ புது எருசலேம் நகர் ராசா நமோ நமோ! எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ!
பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட பலமளித் தெமைக் காவா நமோ நமோ! கரிசித்துதா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ!
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C F C G C C Am F C Am F G C F C G C C Am F C Am Am F G C C F C G C C Am F C Am F G C F C G C C Am F C Am F G
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal