சீர் ஏசு நாதனுக்கு
seer esu naadhanukku
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி திரி யேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு, நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு
1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம் அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம் நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு, ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு
2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு, கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு, பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு
4. பாதம் நாடிய வீந்தனுக்கு அந்தனுக்கு மங்களம் பாவு கூறிய சந்தனுக்குத் தந்தனுக்கு மங்களம் வேதநாயகன் பாட்டனுக்கு மேல வானவர் நாட்டனுக்குச் சீத ஞானியர் கூட்டனுக்குத் தேவ மோகினி தேட்டனுக்கு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D G D G G Bm Em G G C D G G D G D G G Bm Em G G C D G G D G D G G Bm Em G G C D G G D G D G G Bm Em G G C D G
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal