சீர் அடை தருணம்
seer adai tharunam
சீர் அடை தருணம் ஈதறி வாயே; சிதைவு படும் முனமே, சீர் அடை; தருணம் ஈதறி, வாயே.
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும் - ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை கணத்தில்; - சீர்
1.நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ, - பேதாய்! ;நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ? கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற - காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. - சீர்
2.பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய்? - ஓகோ! போர் இடு பல தீதுகளுக் கது வேரே; மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி - மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து. - சீர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal