சேதி ஒன்னு சொல்ல
sedhi onnu solla
சேதி ஒன்னு சொல்லப் போறேன் கவனமாக கேட்டுக்குங்க இயேசு ராஜன் வார்த்தையாலே சுகமானோர் பல கோடி.
ஈராறு வருங்களாய் பெரும்பாடு கொண்டவளை இயேசு சுவாமி வஸ்திரத்தை தொட்டதாலே சுகமானாள் தீராத வியாதியெல்லாம் - இயேசுவிடம் வரும்போது வியாதி எல்லாம் நீங்கிவிடும் - ஒன்றுக்கும் கலங்காதே - சேதி ஒன்னு
மூவாறு வருடங்களாய் கூனியாய் இருந்தவளை இயேசு ராஜன் வார்த்தையாலே கூன் நிமிர்ந்து நடந்தாளே அதுபோல் உன் வாழ்வில் - கூனிக்குறுகி உள்ளாயோ இயேசுவிடம் வரும்போது - எல்லாமே சரியாகும் - சேதி ஒன்னு
ஈரெண்டு நாட்களாய் மரித்து கல்லறையில் கிடந்தவனோ கல்வாரி நாயகனின் வார்த்தையால் உயிர் பெற்று நடத்தானே அதுபோல் உன் வாழ்வில் இழந்து போன அனைத்தையுமே இயேசுவை நீ தேடும்போது குறைவின்றி பெற்றிடுவாய் - சேதி ஒன்னு
மரித்து போன சிறு பெண்ணை தலித்தாகூமி என்று சொல்ல உயிர் பெற்று எழுந்து வந்து உன்னதரை துதித்தாளே அது போல் உன் வாழ்வில் இழந்து போன ஜீவனையும் இயேசுவிடம் வரும்போது ஜீவனை நீ பெற்றுக் கொள்வாய்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All