சத்திய வேதத்தைத் தினம் தியானி
sathiya vedhathaith thinam thiyaani
சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி உத்தமஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும் --- சத்திய
வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் பாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும் --- சத்திய
சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அதுநல் ஆயுதமாம் புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும் --- சத்திய
புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம் நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் --- சத்திய
கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது --- சத்திய
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal