சரணம் சரணம் சரணம்
saranam saranam saranam
சரணம்
சரணம், சரணம், சரணம் எனக்குள் தயைபுரியும், என்பரனே.
மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் மன்னா, ஓ சன்னா! - சர
1.தரணிதனில் வந் தவதரித்த தற் பரனே, எனக்காக - வலு மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென் மகிமை, நித்திய பெருமை. - சர
2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத் துரோகியான எனக்கு - நீயே இரவு பகல் என் குறைவு நீக்க, உண் டேது நலம் என்மீது. - சர
3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத் தானே வந்து தேட; - உனக் கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக் கற்புதமாம் முடி சூட. - சர
4.எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை ஏழை அடியேனே - பற்றி இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே இரங்காய், எனக் கிரங்காய். - சர
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal