சரணம் சரணம் சரணம்
saranam saranam saranam
சரணம்
சரணம் சரணம் சரணம் இயேசையா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் உம்மிடம் சரணம் சரணம் சரணம் -2
1. பாவத்திலிருந்து என்னை மீட்டுக்கொண்டீர் சரணம் -2 பரலோக வாழ்வு தன்னை பரிசாக தந்தீர் சரணம் -2
2. தரித்திரத்தை மாற்றி என்னை மீட்டெடுத்தீர் சரணம் -2 என் ஜனங்கள் கண்கள் முன்பாய் என்னை வாழவைத்தீர் சரணம் -2
3. தேற்றரவு இல்லா என்னை தேடி வந்தீர் சரணம் -2 பாதுகாப்பேன் என்று சொல்லி வாக்கு தந்தீர் சரணம் -2
4. ஊற்றுத்தண்ணீர் போல என் உள்ளம் நிறைத்தீர் சரணம் -2 பரிசுத்த ஆவியாலே அபிஷேகம் தந்தீர் சரணம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae