சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தா
saranam saranam anandhaa sacchinaandhaa
சரணம்
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா சரணபதந்தா
1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே சென்று பல பாடுபடவும் தயவானார்
2.தந்து செய்து பொந்தியுப்பிலாத்து துரைதான் தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான்
3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி, பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான்
4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று, திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார்
5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே தற்பரனைக் கொல்வதற்கிங் கொப்புக்கொடுத்தான்
6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக, காவலனைக் குருசறையப் பாவியும் தீர்த்தான்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal