சரணம் சரணம்
saranam saranam
சரணம்
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா
1.பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரிகாசம் பண்ணினான் - சரணம்
2.கற்றூணில் சேர்த்திருகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார் - சரணம்
3.முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார் - சரணம்
4.கையினால் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் - சரணம்
5.துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார் - சரணம்
6.முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே, முன்னவனைத் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் - சரணம்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal