சரணம் நம்பினேன் யேசு
saranam nambinen yesu
சரணம்
சரணம் நம்பினேன் யேசு நாதா - இது
தருணம், தருணம் உன்றன் கருணை கூர், வேதா - சரணம்
1.நின் அருளால் இங்கே வந்து, - என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து, முன் னாள் வினையைத் துறந்து, - ஆதி மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. - சரணம்
2.சன்னதி முன் தொண்டன் நின்றே, - என்றும் தாயான கருணை உனக்கு உண்டென்றே, சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச் சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. - சரணம்
3.அலைவாய்த் துரும்புபோல் ஆடி, - உன ததி கரணை வரச் செம்பாதந் தேடித், தொலையாத வாழ்வை மன்றாடி, - அன்பின் தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. - சரணம்
4.இனிய கருணை பொழிவேதா, - எனை இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா, கனி வினை நீக்கிய நீதா, - நசரைக் கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. - சரணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal