சஞ்சலம் நீங்கி
sanjalam neengi
சஞ்சலம் நீங்க சமாதனம் பெருகும் நீ சாட்சியாய் வாழ அற்புதங்கள் நடக்கும்
பயந்து போகாதே கலங்கி கதறாதே கர்த்தர் உன்னுடன் இருப்பதை எந்நாளும் மறவாதே சஞ்சலம்
1. அழைத்தவர் உண்மை உள்ளவர் உன்னை எப்பொழுதும் நடத்துவார் உண்மையுடன் நீ அவரை தேடிவந்தால் இந்த உலகத்தில் உன்னை உயர்த்துவார் சஞ்சலம்
2. கண்ணீருடன் நீ வாழ்ந்தால். கர்த்தர் உன்னுடன் எப்பொழுதும் இருப்பார் உன் கஷ்டங்களின் பலனுக்கு - அவர் பரலோகத்தை உனக்கு கொடுப்பார் சஞ்சலம்
3. காலமெல்லாம் இருப்பவர் -உன் கவலைகளை தீர்ப்பார் சோதனையால் -நீ வாடினலும் வேகம் வந்து உதவிகள் செய்திடுவார் சஞ்சலம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal