சந்தோஷத்துடனே நாமும்
sandhoshathudanae naamum
சந்தோஷத்துடனே நாமும் வாழ்ந்து சுகித்திருப்போம் - 2
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு கிறிஸ்து மூன்றாம் தினமதிலே - 2 ஆதியும் அந்தமும் இல்லா தேவனாய் - 2 ஆளுகை செய்திடவே - என்றும்
கல்லறை திறந்தது வல்லமையோடு பூதங்கள் நடு நடுங்க - 2 முத்திரை பொட்ட பத்திரர் மயங்க - 2 நாதன் உயிர்த்தனரே - நம்
உயிர்த்தார் கிறிஸ்து சதாகாலமும் மும் - 2 உயிரோடிருந்திடவே ஆர்ப்பரிப்புடனே ஆக மகிழ்ந்திடுவோம் - 2 அல்லேலூயா பாடுவோம் - நாம்
நம்சத்துருவாம் சாத்தானின் தலையை சிலுவையில் உடைத்தவராய் - 2 மரணத்தை ஜெயித்து மகிமை அடைந்தார் - 2 மன்னனை ஸ்தோத்திரிப்போம் நம்
இம்மானுவேல் நாதன் நம்மோடிருக்கவே உயிர்த்தார் நமக்காக - 2 ஆகையினாலே உயிர்த்தெழுந்திடுவோம் - 2 நாதன் வருகையிலே - நாம்
பரலோகம் சென்றார் பரன் நமக்காய் பரிந்து வேண்டிக்கொள்ள பிதாவின் வல பாரிசத்திலே - 2 நாதன் வீற்றிருக்கிறார் - நம் - 2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan