சந்தோஷத்துடன் ஸ்தோத்திரிப்பேன்
sandhoshathudan sthothirippen
சந்தோஷத்துடன் ஸ்தோத்திரிப்பேன் அன்பரேசுவை அதிகமாய் அன்பரேசுவை
பாவிகள் மேல் அன்பு வைத்த பார்த்திபன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் பார்த்திபன் இயேசுவை -2
1. பாவிகளை மீட்கும் பொருளாய் பாரில் வந்தவரை ஸ்தோத்திரிப்பேன் பாரில் வந்தவரை -2 பாவி என்னை மீட்டதினால் சந்தோஷம் கொண்டு ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷம் கொண்டு -2
2. பாதகர்க்காய்ப் பாரக்குருசில் பாடுபட்டவரை ஸ்தோத்திரிப்பேன் பாடுபட்டவரை -2 பாவ பாரம் நீங்கி என்னை சொந்தமாக்கியதால் ஸ்தோத்திரிப்பேன் சொந்தமாக்குதல் -2
3. சந்தோஷமாக ஜீவிக்க கிருபை ஈந்தவரை ஸ்தோத்திரிப்பேன் கிருபை ஈந்தவரை -2 பரம பாதுகாவலனாய்ப் பாதுகாப்பவரை ஸ்தோத்திரிப்பேன் பாதுகாப்பவரே -2
4. அன்பர் வருகையை நினைக்கும் போது சந்தோஷம் பொங்குதே இதயத்தில் சந்தோஷம் பொங்குதே -2 அல்லும் பகலும் ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷத்துடன் அன்பரை சந்தோஷத்துடன் -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan