சந்தோஷமே மகா சந்தோஷமே
sandhoshamae magaa sandhoshamae
சந்தோஷமே மகா சந்தோஷமே - நேசர் என்னோடிருப்பதால் சந்தோஷமே
சந்தோஷமே மகா சந்தோஷமே இன்றும் சந்தோஷமே என்றும் சந்தோஷமே
பாவத்தின் ஆழத்தில் இருந்து என்னை பரன் மீட்டுக் கொண்டதால் சந்தோஷமே அவர் திரு இரத்தத்தால் என்னைக் கழுவி - நித்திய மகிமையை ஈந்ததால் சந்தோஷமே
விசுவாசத்தில் யான் பிழைத்திருக்க - அவர் வரமதை ஈந்ததால் சந்தோஷமே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசத்தை ஏழை எனக்கவர் ஈந்ததால் சந்தோஷமே
வருகையின் தொனி காதில் கோட்டிடுதே - நேசர் வருவார் நிச்சயம் சந்தோஷமே ஆகாயத்தில் அவரை சந்திக்கவே என்னை ஆயத்தமாக்கியதால் சந்தோஷமே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan