சந்தோஷமாயிருங்க சமாதானமாயிருங்க
sandhoshamaayirunga samaadhaanamaayirunga
சந்தோஷமாயிருங்க சமாதானமாயிருங்க விடுதலையாயிருங்க விண்ணப்பம் செய்திடுங்க
இஸ்ரவேலே ஒன்றுக்கும் பயப்படாதே. அழைத்தவரோ என்றென்றும் காத்திடுவார் ஒரு போதும் கைவிடாரே - - 2 ஒரு நாளும் மாறிடாரே. - சந்தோஷமாயிருங்க
எல்லா வழியும் அடைப்பட்ட போதிலுமே புது வழியை உனக்காக திறப்பாரே. கலங்காதே என் மகனே (ளே) - நீ கர்த்தர் உன்னை நடத்துவாரே. சந்தோஷமாயிருங்க
உலகிற்கு உன்னை ஒளியாக வைத்துள்ளார் சாரமுள்ள உப்பாக மாற்றியுள்ளார் ஒளி வீசும் வெளிச்சம் - நீ - - 2 சுவை தரும் நல்மருந்து - சந்தோஷமாயிருங்க
நெருக்கத்திலே கர்த்தரை அழைக்கும் போது விரைந்து வந்து உதவிகள் செய்வாரே அவரை அழைத்திடுவோம் - - 2 விடுதலை பெற்றிடுவோம் - சந்தோஷமாயிருங்க
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All