சந்தோஷம் சந்தோஷமே நமக்குப் பெரும்
sandhosham sandhoshamae namakkup perum
சந்தோஷம் சந்தோஷமே நமக்குப் பெரும் சந்தோஷம் சந்தோஷமே - ஆ! ஆ இன்றும் என்றும் எப்போதுமே
இயேசு கிறிஸ்து பரன் நம்மை இரட்சித்து சொந்தமதாக்கியதால் - ஆ! ஆ! பாவம் சாபம் போக்கியதால்
பரிகாரி யாகவேதான் நமக்கு பரன் பாரினில் இருப்பதினால் - ஆ! ஆ நோயும் நோவும் நீக்கியதால்
ஆபத்து அணுகிடாமல் நம்மை பரன் அனுதினம் பாதுகாத்து ஆ! ஆ அவனியில் நடத்தியதால்
பரலோகில் சேர்த்துக்கொள்ள பரன் நம்மை ஆயத்தமாக்கியதால் - ஆ! ஆ அதிசீக்கிரம் வருவதாலே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan