சந்தோஷம் கொண்டாடுவோம்
sandhosham kondaaduvom
சந்தோஷம் கொண்டாடுவோம் - இத்தாரணியில் சந்தோஷம் கொண்டாடுவோம் சந்தோஷமாக வாழுவோம் ஆதி தேவன் வார்த்தை மாம்சமாகி நாதன் கிறிஸ்து பிறந்தார்
சந்தோஷமாகப் பாடுவோம் - தாரணியில் கூடுவோம் மரிமகனாய்ப் பிறந்த இயேசுவை காண்போம், மாட்டுக்கொட்டகையிலே
வானபரன் பிறந்திட்டார் - மானிடர்க்காய் வானபரன் பிறந்திட்டார் வானலோகம் சேர்க்கவே நம் மீது வைத்த அன்பிது பார்க்கவே சந்தோஷம் சந்தோஷமே
தேவ பாலன் பிறந்தார் - இரட்சகராய் தேவ பாலன் பிறந்தார் தீர்க்கர் உரைப்படியே பாவ சாபம் போக்கிப் பாவியை மீட்கவே சந்தோஷம் சந்தோஷமே
தேவ கோபத்தைப் போக்க - இந்நிலத்தில் தேவ கோபத்தைப் போக்க சமாதானம் உய்யவே சமாதானப் பிரபுவாகவே பிறந்தனர் சந்தோஷம் சந்தோஷமே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan