சமாதானம் ஓதும்
samaadhaanam odhum
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
1. நமதாதிப் பிதாவின் திருப்பாலர் இவர் அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயர் இவர்
3. ஆதிநரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
5. மெய்யாகவே மேசையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
7. வேதமுதல்வனார் போதமகிழப் பூலோக மகிழ வானோர்கள் மகிழ.
8 ஜெய வேதநாயகன் பாட்டாரே செபங் கேட்டாரே விடமாட்டாரே ஓ நாட்டாரே.
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D D Em(A) D A D D A D D A D D A D D A D D A D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal