சகல ஜனங்களிலும் நான்
sagala janangalilum naan
சகல ஜனங்களிலும் நான் ஆசிர்வாதமாய் இருப்பேன் - 2 ஜீவனுள்ள தேவன் நீர் என்னோடு இருப்பதினால் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2
1. என்னை பெயர் சொல்லி அழைத்ததினால் - 2 என்னோடு கூட நீர் இருப்பதினால் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2
2. உம்மை நான் துதிக்கும் போதெல்லாம் நீர எங்கள் மத்தியில் வந்திடுவீர் - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2
3. பாவங்கள் மன்னித்தீரே என் பாடுகளை அகற்றினீரே என்னோடு கூட இருந்து ஏற்ற மிக செய்தீரே - 2 நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae