சகல ஜனங்களே கை கொட்டிப் பாடுங்கள் - We are praising Lord
sagala janangalae kai kottip paadungal - We are praising Lord
சகல ஜனங்களே கை கொட்டிப் பாடுங்கள் தேவனின் முன்பாக மகிழ்ந்து ஆடுங்கள்.
We are praising Lord, We are singing Lord Your are Almighty - - 2
நாங்கள் பாடுவோம் உம்மை போற்றுவோம் - நீரே வல்லவர் நாங்கள் பாடுவோம் உம்மை போற்றுவோம் சர்வவல்லவரை
உன்னதமானவர் கர்த்தர் பயங்கரமானவர் பூமியின் மீதெங்கும் மகத்துவமானவர் இந்த - We are
ஜனங்களைத் தந்திடுவார் ஜாதிகளை ஒடுக்கிடுவார் நம் பாதத்தின் கீழாக தாழ்த்தி தந்திடுவார் - We are
பரிசுத்த பர்வதத்தில் வீற்றிருக்கும் வல்ல தேவன் இந்த பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜனவர் - We are
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All