சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்
saaronin rojaavae pallathaakkin
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே - 2
அந்த அழக ஆராதிப்பேன் அந்த அழக போற்றிடுவேன் என் உள்ளத்த கவர்ந்தவரே உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் - 2
உம் சாயலினால் என்னை வனைந்தீர் உம் உயிரை எனக்கு தந்தவரே - 2 உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே - 2 பாடுவேன் உம்மையே இயேசைய்யா பாடுவேன் உம்மையே - 2 - அந்த அழக
பகலெல்லாம் உம்மை பாடுகிறேன் இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் - 2 தாயை போல என்னை தேற்றுகிறீர் தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் - 2 உம் அன்பு போதுமே இயேசைய்யா உம் அன்பு போதுமே - 2 - அந்த அழக
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae