சாரோனின் ரோஜா இவர்
saaronin rojaa ivar
சாரோனின் ரோஜா இவர் சர்வ பூமிக்கும் ஆண்டவரே சமாதான காரணரே இயேசு சர்வ வல்லவரே – 2
1. பள்ளத்தாக்கின் லீலி நீரே பாவம் போக்கும் பரிகாரியே -2 இஸ்ரவேலின் ஜெய பலமே-எங்கள் சேனைகளின் கர்த்தர் நீரே - 2
ஆமென் அல்லேலூயா - 4
2. பார் போற்றும் ராஜன் நீரே - இந்த பார்தளத்தின் வேந்தன் நீரே - 2 ஆட்கொண்ட தேவன் நீரே - என்னை ஆளுகின்ற அரசன் நீரே - 2
3. உன்னதத்தின் தேவன் நீரே - இந்த உலகத்தில் இரட்சகரே - 2 ஊற்று தண்ணீர் நீரே உயிர்த்தெழுந்த ஆண்டவரே - 2
4. துதிக்குப் பாத்திரரே - எல்லா துயர் நீக்கும் ஆண்டவரே - 2 ஆவியான தேவன் நீரே எங்கள் ஆறுதலின் வேந்தன் நீரே - 2
5. கல்வாரி சிலுவையிலே பல பாடுகள் பட்டவரே - 2 மூன்றாம் நாளினிலே மகிமையாய் உயிர்த்தவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae