சாரோனின் ரோஜா என் மகராஜா
saaronin rojaa en magaraajaa
சாரோனின் ரோஜா என் மகராஜா பிறந்தாரே இன்று என் உள்ளத்திலே- 2 அவர் பாத போதும் என் வாழ்விலே- 2 அவர் புகழ் பாடுவேன் தரணியிலே- 2
1. அதிகாலை துதிவேளை உமக்காகவே நான் முழங்காலில் உமை தேட நாடிடுவேன்- 2 உந்தன் வார்த்தை என்றுமே அது அழியாது- 2 நான் உந்தன் வார்த்தையில் மகிழ்ந்திடுவேன் - சாரோனின்
- 2. நினைத்தாலே இனிக்குது உம் நாமமே என் நினைவெல்லாம் உம் வசனம் நினைக்குதய்யா - 2 என்னையும் மீட்டிட பிறந்தீரைய்யா - 2 எனக்காக மீண்டும்நீர் வருவீரைய்யா - 2 - சாரோனின்
3. அதிசயம் அற்புதம் செய்பவரே நீர் படைத்தவை எல்லாமே வார்த்தையிலே - 2 நல்ல நாள் என்றுமே உம் படைப்பினிலே - 2 நல் மனம் கொண்டவர் நீர்தானய்யா - 2 - சாரோனின்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All