ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே (சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு)
raajaadhi raajanaaga iruppavar avarae (summaa masthaa thaa vaazhavaippaaru)
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே சேனாதிபதியாக முன் செல்லுவாரே பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு உன் தலையை தான் நிமிர செய்வாரு ....அல்லேலூயா ஸ்தோத்திரம் .....அல்லே அல்லேலூயா (4)
மியூசிக் (Music) க மாத்துப்பா ஸ்டைல் (Style) ல ஏத்துப்பா சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
மொவேமென்ட் (Movement) ட போடுப்பா Silenceஅ விடுப்பா வியோலென்ஸ் (Violence) அ வேண்டாம்பா வியோலென்ஸ் (Presence) அ தேடுப்பா Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar