ராஜாதி ராஜன் ஏசு ஏசு மகா ராஜனே
raajaadhi raajan esu esu magaa raajanae
ராஜாதி ராஜன் ஏசு ஏசு மகா ராஜனே பிதாவின் வலது பக்கம் ஏற்றிருக்கும் தெய்வமே
அற்புதரே இயேசு ராஜா அற்புதரே இயேசு ராஜா 2
1. இத்தனை மகத்துவம் உள்ளவரே வாழ்கவே எனக்காக பாடுபட்டு ஜீவன் தந்த தெய்வமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
2. என்னையே உமக்காக தெரிந்தெடுத்த தெய்வமே எனக்காக உம்மையே அர்ப்பணித்த தெய்வமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
3. உம்மைபோல தெய்வமில்லை நீரே எந்தன் தெயவமே நீசரையும் நாசரையும் இரட்சித்த என் தெயவமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
4. மனுகுலம் மீட்கவந்த மாமன்னர் இசையா மரித்து உயிர்த்தெழுந்த மாமன்னர் இசையா -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
5. நித்திய தேவன் நீரே சத்திய ஆவி நீரே நியாயம் தீர்க்க வரபோகும் நியாயதிபதி நீரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae